விமானத்திலிருந்து குதித்து பாராசூட்டை திறக்க முடியாமல் அந்தரத்தில் திணறிய நபர்! கடவுள் போன்று வந்த நபர்….

ஈரானில் ஸ்கை டைவிங் செய்ய விமானத்திலிருந்து குதித்த நபர், அந்தரத்தில் பாராசூட்டை திறக்க முடியாமல் திணறிய சம்பவம் வீடியோ வெளியாகியுள்ளது. ஸ்கைடிவிங் என்பது ஒரு விளையாட்டு, இதில் விளையாட்டு வீரர்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் விமானத்திலிருந்து குதித்து, acrobatic அசைவுகளைச் செய்வர்கள். பின்னர் அவர்கள் தங்கள் பாராசூட்டுகளைத் திறந்து மெதுவாகப் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புகிறார்கள். சமீபத்தில் யூடியூபில் ViralHog பகிர்ந்த இந்த வீடியோவில், ஸ்கை டைவிங் செய்ய விமானத்திலிருந்து குதித்த நபர் அந்தரத்தில் தனது பாராசூட்டை திறக்க … Continue reading விமானத்திலிருந்து குதித்து பாராசூட்டை திறக்க முடியாமல் அந்தரத்தில் திணறிய நபர்! கடவுள் போன்று வந்த நபர்….